26 February 2026

அன்பு நிறைந்தவரே எங்கள் ஆசை

ஞா.கீ:412

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             கண்ணிகள்

 

1.       அன்பு நிறைந்தவரே-எங்கள்-ஆசைக்-கிறிஸ்தரசே!

          துன்பம் மிகவடைந்தே-சிலுவையில்-தூங்கி மரித்தனரோ?

 

2.         மாசற்ற தேவமைந்தர்-லோக-மானிடர் மீட்புக் கென்றோ

            நீச மரணமதை-சகித்துந்தன்-நிர்மல ஜீவன் விட்டீர்.

 

3.         உள்ளம் உருகிடவே-பார்த்த-உன் திருக் கண்கள் ரண்டும்

            மெள்ள வடைத்தனரோ-சாமி மிகு-வேதனையடைந்தீரோ?   

 

 

- ஜோசப் ஜோயல்சிங்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...