அன்னை பிதாவும்
அமைத்திடும்
குடும்பம்
அன்பினில்
நிலைப்பது ஆனந்தம்
ஆதியில்
ஏதேனில்
ஆகிய
குடும்பம்
ஆண்டவர்
உழரத்திடும்
அழகிய
குடும்பம் - அன்னை
1. பொறுமையே
பூஷணமாய்
அணிந்துள்ள
நன்மனை
பொறாமை,
பகை, கோபம்
போக்கிடும்
பொன்மனை
புறம்
கூறி அறம் கெடா
புனித
நன்மனை
புரிந்திடும்
சேவையில்
பூரிக்கும்
புது மனை - அன்னை
2. பந்தியைச்
சுற்றிலும்
பரவிடும்
குடும்பம்
பற்பல
உறவினர்
பாடிடும்
குடும்பம்
பரமன்
திருவடியில்
படைத்திடும்
குடும்பம்
பக்தி
நிரம்பிய உத்தமியாள்
குடும்பம்
- அன்னை
Annai pithavum
amaiththidum
kudumpam
Anbinil
nilaippathu aanantham
Aathiyil
aethaenil
aakiya
kudumpam
Aandavar
uzharathidum
alakiya
kudumpam - Annai
1. Porumaiyae
poosanamaai
aninthulla
nanmanai
Poraamai,
pakai, koapam
poakkidum
ponmanai
Puram
koori aram kedaa
punitha
nanmanai
Purinthidum
saevaiyil
poorikkum
puthu manai - Annai
2. Panthiyai
sutrrilum
paravitum
kutumpam
Parpala
uravinar
paaditum
kudumpam
Paraman
thiruvatiyil
padaithitum
kudumpam
Pakthi
nirampiya uththamiyaal
kudumpam
- Annai
No comments:
Post a Comment