26 February 2026

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

நிஜீ.கீதங்கள்:700

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

            ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

 

                        என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்

                        என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்

                        ஆராதனை ஆராதனை - 2

 

1.         எபிநேசரே எபிநேசரே

            இதுவரையில் உதவினீரே - 2

 

2.         எல் ரோயீ எல் ரோயீ

            என்னைக் கண்டீரே நன்றி ஐயா - 2

 

3.         யெஹோவா ராஃப்பா யெஹோவா ராஃப்பா

            சுகம் தந்தீரே நன்றி ஐயா - 2

 

4.         யெஹோவா நிஸி யெஹோவா நிஸி

            ஜெயம் தந்தீரே நன்றி ஐயா - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...