26 February 2026

அன்பு செய்கிறார் அன்பு செய்கிறார்

பாடல்

To Download Txt Lyrics file

 

அன்பு செய்கிறார் அன்பு செய்கிறார்

இயேசு உன்னை அன்பு செய்கிறார்

இரத்தம் சிந்தினார் இரத்தம் சிந்தினார்

இயேசு உனக்காய் இரத்தம் சிந்தினார்

மீட்டுக் கொண்டார் மீட்டுக் கொண்டார்

இயேசு உன்னை மீட்டுக் கொண்டார்

காத்துக் கொள்வார் காத்துக் கொள்வார்

இயேசு உன்னை காத்துக் கொள்வார்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...