அன்பே வடிவான
-
எம் இறையே
அருள்
செய்திட வருக - திரு
அருள்
செய்திட வருக
-
எம் இறையே
அருள்
செய்திட வருக!
1. திருமண
வழியினில்
சேர்கிற
இந்த
இருவரை
அன்பினில் இணைத்திட
வருக
- அன்பே
2. உம்முடைய
வலக்கரத்தினை
இவர்மேல்
வைத்துமதாவியை
ஊதியருள்க
- அன்பே
3. தம்நல
வாழ்க்கையை
இவர்
விழையாமல்
பிறர்நல
வாழ்க்கையைப் போற்றிட
அருள்க
- அன்பே
4. திருமறையும்
செபமும்
திருப்பாட்டும்
நாவிலும்
நெஞ்சிலும்
என்றுமிருக்க
- அன்பே
5. இல்லறமே
கிறிஸ்தேசுவைச்
சொல்லும்
நல்லறமாகச்
சிறந்து
விளங்க
- அன்பே
6. மங்கல
நாணையுன்
அருட்கரத்தாலே
இங்கிதமாய்த்
தொட
இங்கெழுந்தருள்க
- அன்பே
Anbae vativaana
-
em iraiyae
Arul
seythida varuka - thiru
Arul
seythida varuka
-
em iraiyae
Arul
seythida varuka!
1. Thirumana
vazhiyinil
saerkira
intha
iruvarai
anbinil inaiththida
varuka
- Anbae
2. Ummudaiya
valakkarathinai
ivarmael
Vaiththumathaviyai
oothiyarulka
- Anbae
3. Thamnala
vaalkkaiyai
ivar
vilaiyaamal
Pirarnala
vaalkkaiyai poatrida
arulka
- Anbae
4. Thirumaraiyum
sepamum
thiruppaattum
Naavilum
negnchilum
endrumirukka
- Anbae
5. illaramae
kristhaesuvai
sollum
Nallaramaaka
siranthu
vilangka
- Anbae
6. Mangkala
naanaiyun
arutkarathalae
ingkithamaay
thoda
ingkeluntharulka
- Anbae
No comments:
Post a Comment