06 February 2026

பாதை காட்டும் மீட்பராக முன்செல்லும்

பாடல்

 

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   பாதை காட்டும் மீட்பராக முன்செல்லும்

                        எந்தன் வாழ்வு முழுதும்

                        என்னை அன்பாய் நடத்தும்

 

1.         வீசும் புயல் அடங்கும்

            வாழ்வின் காலம் முடியும்

            கைவிடாமல் நீரே என்

            கண்ணீர் யாவும் துடைப்பீர் - பாதை

 

2.         தேவன் என் அடைக்கலம்

            சாவுக் கஞ்சி கலங்கேன்

            என்னை முற்றும் இரட்சிப்பார்

            எந்தன் நேசரவரே - பாதை

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...