26 February 2026

அன்பின் தெய்வமே எனக்குள் வாழ்பவரே

நிஜீ.கீதங்கள்:1317

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பின் தெய்வமே எனக்குள் வாழ்பவரே

            நீர் பேசினால் போதுமே ஆனந்தம் பொங்குதே

 

                        அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 3

 

1.         பெருமழை போல் ஆவி ஊற்றணுமே

            உம் பக்தரின் உள்ளத்திலே - 2

            நாங்கள் ஆவியால் நிரம்பி துதிக்கணுமே

            உங்க அன்பால் தாங்கணுமே - அல்லேலூயா

 

2.         அயல் மொழியில் பேசணுமே

            அதன் அர்த்தங்கள் சொல்லணுமே - 2

            நாங்கள் வல்லமையால் நிரம்பணுமே

            உந்தன் பெயரைப் போற்றணுமே - 2 - அல்லேலூயா

 

3.         ஜெப ஆவி வரம் என்னில் வேண்டுமே

            ஜெப வீரனாய் மாறணுமே - 2

            நாங்கள் விசுவாசத்தோடு ஜெபிக்கணுமே

            ஐயா ஜெயக்கொடி பறக்கணுமே - 2 - அல்லேலூயா

 

4.         ஆத்துமாக்கள் ஓடி வரவேண்டுமே

            உம் அன்பை காணணுமே - 2

            ஆடுகள் ஒன்றாய் கூடணுமே

            உம் மந்தையில் சேரணுமே - 2 - அல்லேலூயா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...