28 February 2026

அன்பே உமக்கு ஆராதனை என்

நிஜீ.கீதங்கள்:1057

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பே உமக்கு ஆராதனை

            என் அழகே உமக்கு ஆராதனை

            கர்த்தர் உமக்கு ஆராதனை

            கல்வாரி நாதா ஆராதனை

 

                        ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை

                        ஆராதனை ஆராதனை அனுதின ஆராதனை

 

1.         பாவி என்மேல் பாசம் வைத்தீர்

            பலகோடி ஸ்தோத்திரமைய்யா - 2

            கள்ளன் என்மேல் கருணை வைத்தீர்

            கணக்கில்லா ஸ்தோத்திரமைய்யா - ஆராதனை

 

2.         உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்ட

            உன்னதரே ஸ்தோத்திரமைய்யா - 2

            கள்ளம் எல்லாம் நீக்கி விட்டார்

            காலமெல்லாம் ஸ்தோத்திரமைய்யா - ஆராதனை

 

3.         இரத்தத்தினால் நீதிமானாய் மாற்றினீரே

            ஸ்தோத்திரம் ஐயா - 2

            இரத்தத்தினால் யா-சாயலாய் அழைத்தவரே

            ஸ்தோத்திரம் ஐயா - ஆராதனை

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...