26 February 2026

அன்பு கூர்வேன் இன்று உம்மில்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அன்பு கூர்வேன் இன்று உம்மில்

                        அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே

                        நேர்த்தியாய் என்னை மண்ணில்

                        காக்கும் உம் அன்பை எண்ணி

 

                                    உயர்த்தி உம்மைத் துதிப்பேன்

                                    கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்

                                    எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க - 2

 

1.         ஓ என் இதயம் என் ஆத்மா

            என் சிந்தை உந்தன் சொந்தம்

            கல்வாரி மேட்டின் மீதே

            விலை ஈந்தீர் என்னை மீட்க

 

                        உயர்த்தி உம்மைத் துதிப்பேன்

                        கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்

                        எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க - 2

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...