கெத்செமனே தோட்டத்தில்
கெஞ்சும்
என் ஆண்டவா - 2
என்
சித்தமே அல்வென்றால்
உம்
சித்தமே ஆகட்டுமே - கெத்செமனே
1. ரபீ நீர்
வாழ்கவென்று முத்தம் செய்தே
யூதாசு
காட்டிக் கொடுத்திட்டானே - 2
என் இயேசு
அன்பால் மன்னித்தவனை
சிநேகிதன்
என்றழைத்தார் - 2 - கெத்செமனே
2. இன்னமும்
தாமதம் ஏன் மகனே (ளே)
உன் இயேசுவண்டை
வந்திடுவாய் - 2
இந்த உலகம்
தராத அன்பை
இயேசுனக்காய்த்
தருவார் - 2 - கெத்செமனே
No comments:
Post a Comment