13 February 2026

அன்பர் இயேசு என்னைக் காக்க வேண்டும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பர் இயேசு என்னைக் காக்க வேண்டும்

            என் பாவம் நீக்கி என் பாதை மாற்றி

            என்னை இரட்சிக்க வேண்டும் - 2

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

 

1.         ஜெனித்தார் ஜெனித்தார் தேவபாலன்

            நம்மை இரட்சித்துக் காத்திடவே

            சுமந்தார் சுமந்தார் பாவச் சிலுவை

            மண்ணில் பாவங்கள் போக்கிடவே - 2

 

                        தேவனின் வருகை நெருங்கிடுதே

                        அமைதி கண்டு மனம் துயில்கின்றதே - 2 - அல்லேலூயா

 

2.         விண்ணும் மண்ணும் போற்றும்

            ஒரே தேவன் அவர்

            இயேசுவின் இரத்தம் ஜெயமென

            நாம் ஆர்ப்பரிப்போம் - 2

 

                        நான் போற்றுவேன் அவர் கிருபையை

                        நாம் ஸ்தோத்திப்போம் அவர் மகிமையை - 2 - அல்லேலூயா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...