1. அன்புச் சுடர் எங்கும் ஒளிர
அன்பர்
தொழும்
மனை
கட்டுவோம்
அன்பின்
மீட்பர் இயேசுவே
மூலைக்
கல்லாகவே
அமருவார்
நாமவர் மேலே
மேலே
கட்டுவோம்.
இது
கல்லல்ல
வெறும்
கட்டிடமல்ல
இயேசு
அன்புறவின்
அடையாளம்
இது
கோபுரமல்ல
வெறும்
கோயிலுமல்ல
இறை
மக்கள்
ஐக்ய அடையாளம்
2. பிரித்திடும்
நடுச்சுவர்கள்
பிழை
அவை இடிந்தே விழும்
நகர்
சிறு கிராமம்
நலிந்தோர்
வலியோர்
நவ
கனிகளுடன் சேர்ந்திங்கு
பாடுவோர்
- இது
3. இந்தியாவின்
அருங்கலைகள்
இணைந்திங்கு
சுவை ததும்பும்
இயல்
இசை நாடகத் தமிழ்
மணம்
ஓங்கவே
இதன்
முலம் யாவரும்
இயேசுவையே
காணுவார்! - இது
1. Anbu sudar engkum olira
Anbar
tholum
manai
kattuvoam
Anbin
meetpar Yesuvae
moolaik
kallaakavae
Amaruvaar
naamavar maelae
maelae
kattuvoam.
ithu
kallalla
verum
kattidamalla
Yesu
anburavin
adaiyaalam
ithu
koapuramalla
verum
koayilumalla
irai
makkal
aikya
ataiyaalam
2. Pirithitum
nadusuvarkal
Pilai
avai idinthae vilum
Nakar
siru kiraamam
nalinthoar
valiyoar
Nava
kanikaludan saernthingku
paduvoar
- ithu
3. indiyaavin
arungkalaikal
inainthingku
suvai thathumpum
iyal
isai naadakath thamizh
manam
oangkavae
ithan
mulam yaavarum
Yesuvaiyae
kaanuvaar! - ithu
No comments:
Post a Comment