26 February 2026

அன்பு நிறைந்தவரே உம் கிருபை

நிஜீ.கீதங்கள்:1574

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பு நிறைந்தவரே

                   உம் கிருபை குறையவில்லை

                        என் உடலோடு வாழ்பவரே

                        என் உயிரோடு கலந்தவரே

                        உமதன்பு மாறவில்லை

                        உமதன்பு மறையவில்லை உயிரே, உயிரே

 

1.         உமது கோபம் ஒரு நிமிடம்,

            உமது அன்போ தலைமுறைக்கும்

            உமதன்பு மாறவில்லை

 

2.         மனதுருக்கம் நிறைந்தவரே - உம்

            இரக்கத்திற்கு அளவே இல்லை - உமதன்பு

 

3.         தம் ஒரே பேரான குமாரனைத் தந்து

            இவ்வளவாக என்னில் அன்பு கூர்ந்தவரே - உமதன்பு

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...