இயேசு சாமி நல்லவரு எல்லாருக்கும் இரட்சகரு
இயேசு சாமி
நல்லவரு எல்லாருக்கும்
இரட்சகரு
- 2
போதுமானவரு
எனக்கு கிடைச்ச
புண்ணியரு
- 2
அவரைப்போல
நல்ல தெய்வம் யாரும்
இல்ல - 4
1. நம்பி வந்த
ஜனத்துக்கெல்லாம்
நல்லதையே செய்தவரே
- 2
கூப்பிட்டக்
குரலுக்கு ஓ டோடி வருபவரு
- 2 - அவரைப்போல
2. கலங்கின
நேரமெல்லாம் கண்ணீரை
துடைச்சாரு
- 2
கலங்காதே
மகளேன்னு
மார்போடு அணைச்சாரு
- 2 - அவரைப்போல
3. சோதனை வேளையிலே
துவண்டுபோன
நேரத்துல
- 2
சாதிக்கப்
பிறந்தவன்னு
கைதூக்கி
நிறுத்தினாரு
- 2 - அவரைப்போல
4. எதுக்குமே
லாய்க்கில்லனு
ஏதேதையோ என்னிப்புட்டேன்
- 2
நீதான்
வேணுமுன்னு
நெஞ்சிக்குள்ள
வைச்சிக்கிட்டாரு
- 2 - அவரைப்போ
- Bro. Raja, Sis. Johncy Raja
Comments
Post a Comment