புது பாடல் பாடிடுவேன்
புது
பாடல் பாடிடுவேன்
என்
நேசர் தந்ததால்
அனுதினமும்
அவரில் நான்
புது
ஜீவன் பெற்றிடுவேன்
1. புதுவாழ்வு
மலர்ந்ததால்
எந்தன்
பாவம் மறைந்ததே
- 2
இயேசு ஜீவன்
தேவனே
எந்தன்
பாதையின் வெளிச்சமே
- 2
எந்தன்
பாதையின் வெளிச்சமே
- புது பாடல்
2. அதிகாலையின்
நேரமே
புது கிருபையின்
உதயமே - 2
எந்தன்
இதய தாகமே
உந்தன்
கிருபையால் நிறையுமே
- 2
உந்தன்
கிருபையால் நிறையுமே
- புது பாடல்
Comments
Post a Comment