பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
பெரிய
பர்வதமே நீ
எம்மாத்திரம்
எனக்கு
முன்பாக நீ சமபூமியாவாய்
தலைக்
கல்லை நான்
கொண்டு
வருவேன்
கிருபை
உண்டாக
ஆர்ப்பரியுங்கள்
1. வியாதியின்
பர்வதமே
எம்மாத்திரம்
யேகோவா
ராஃபா
முன் சம பூமியாவாய்
ஆரோக்கியத்தோடு
ஆர்ப்பரிப்பேன்
சவுக்கியத்தோடு
ஸ்தோத்தரிப்பேன்
2. வறுமையின்
பர்வதமுமே
எம்மாத்திரம்
வாழ்வளிக்கும்
வல்லவர் முன் சமபூமியாவாய்
வளமான
வாழ்க்கை
வாழ்ந்திருப்பேன்
வாழ்நாளெல்லாம்
நான்
மகிழ்ந்திருப்பேன்
Comments
Post a Comment