பெலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல
பெலத்தினாலுமல்ல
பராக்கிரமுமல்ல
ஆவியினால்
என்றும் ஜெயம்
வந்திடும்
1. குதிரை
என்பது யுத்த நாளுக்காய்
ஆயத்தமாக்கப்பட்டிருந்தாலும்
ஜெயத்தை தருபவர்
இயேசுவல்லவா
அவரின்
பாதத்தை முத்தம்
செய்யுங்கள்
2. கிழக்கு
மேற்கிலும் தெற்கு
வடக்கிலும்
நம்பும்
திசையிலும் ஜெயம்
வராது
ஜெயம்
தருபவர் இயேசு
வல்லவர்
அவரின்
பாதையில் என்றும்
நடப்போம்
3. மனுஷன்
முகத்தை பார்த்து
நடந்தால்
முடிவிலே
உன்னை வெட்கப்படுத்தும்
ஜெயத்தை தருபவர்
இயேசு வல்லவா
அவரின்
ஒளியிலே என்றும்
வாழ்வோம்
Comments
Post a Comment