தேவனுக்கே மிக மேன்மை
31. Glory to God in the highest (501)
தேவனுக்கே
மிக மேன்மை
தேவனுக்கே
தேவனுக்கே
தேவனுக்கே
மிக மேன்மை
என்றாரவாரிப்போம்
பையன்கள் தாவீதின்
மைந்தன் பூமியில்
ஓர்பாலனாகத்
தோன்றையில்
பெண்கள் விண்
சேனை போற்றினார்
அதே
நல்
கீதம் பாடுவோம்
இன்றே
பல்லவி தேவனுக்கே
மிக மேன்மை
தேவனுக்கே
மிக மேன்மை
மேன்மை
மேன்மை
மேன்மை
மேன்மை
மகிமை
உண்டாகவே
2. தேவனுக்கே
மிக மேன்மை
தேவனுக்கே,
தேவனுக்கே
தேவனுக்கே
மிக மேன்மை
என்றாரவாரிப்போம்.
பையன்கள் சென்றாண்டில்
தேவன் தாங்கினார்
மட்டற்ற தயை
காட்டினார்
பெண்கள் அதாலே
பாடி மகிழ்வோம்
இப்பண்டிகை
கொண்டாடுவோம்
3. தேவனுக்கே
மிக மேன்மை
தேவனுக்கே
தேவனுக்கே
தேவனுக்கே
மிக மேன்மை
என்றாரவாரிப்போம்.
எல்லோரும் விண் வீட்டில்
ஏறி வாழுவோம்
சிம்மாசனத்தைச்
சூழுவோம்
மா
தூய தூதர் கூட்டத்தில்
நின்றிசைப்போம்
பொன் உலகில்
YouTube Link
Comments
Post a Comment