30 July 2025

பெரியவர் என் இயேசு

பெரியவர் என் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பெரியவர் என் இயேசு

                    என் இயேசு பெரியவரே

                        எந்த சூழ்நிலைகள் மாறினாலும்

                        என் இயேசு பெரியவரே

                        பெரியவர் என் இயேசு,

                        என் இயேசு உயர்ந்தவரே

                        தொல்லை சோதனைகள் மாறினாலும்

                        எந்தன் இயேசு பெரியவரே

 

1.         மரண இருளின் பள்ளத்தாக்கில்

            நான் நடந்தாலும்

            உலகில் இருப்பவனை பார்க்கிலும்

            என்னில் வசிக்கும் என் இயேசு பெரியவரே

            இதயம் கலங்கும் போதும்

            என் இயேசு பெரியவரே

            எந்த சூழ்நிலைகள் மாறினாலும்

            என் இயேசு பெரியவரே

 

2.         கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்

            இயேசு நாமத்தால் யோர்தான்

            பிளந்த வழி விலகிடும்

            காரிருள் வேலைகள் என்னை சூழ்ந்தாலும்

            எந்த சூழ்நிலைகள் மாறினாலும்

            என் இயேசு பெரியவரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...