பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பெராக்காவில் கூடுவோம்

                        கர்த்தர் நல்லவர் - என்று

                        பாடுவோம் பாடுவோம் - 2

 

1.         எதிரியை முறியடித்தார் பாடுவோம்

            இதுவரை உதவி செய்தார் பாடுவோம் - 2 - பெராக்காவில்

 

2.         நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்

            நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்  - 2 - பெராக்காவில்

 

3.         இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்

            இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் - 2 - பெராக்காவில்

 

4.         சமாதானம் தந்தாரே பாடுவோம்

            சந்தோஷம் தந்தாரே பாடுவோம் - 2 - பெராக்காவில்

 

5.         யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்

            பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம் - 2 - பெராக்காவில்

 

6.         யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்

            எங்கள் நீதியே ஸ்தோத்திரம் - 2 - பெராக்காவில்

 

7.         யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்

            உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம் - 2 - பெராக்காவில்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே