புது கிருபை அளித்திடுமே

புது கிருபை அளித்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   புது கிருபை அளித்திடுமே

                        புகலிடமும் தந்திடுமே - 2

                        புது ஜீவன் புது பெலனும்

                        எந்தன் இயேசுவே தந்திடுமே - 2

 

1.         பரதேசியாக திரிந்தேனய்யா

            பாசமாய் தேடினீரே - 2

            இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

            இயேசுவே இரட்சகனே - 2 - புது கிருபை

 

2.         ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

            ஆண்டவர் அன்பினையே - 2

            வேண்டாதவைகளை விலக்கிடவே

            உந்தன் வழிதனை போதியுமே - 2 - புது கிருபை

 

3.         உம் சித்தம் செய்ய உம்மை போல் மாற

            வல்லமை தந்திடுமே - 2

            இம்மட்டும் காத்த இம்மானுவேலே

            இனியும் நடத்திடுமே - 2 - புது கிருபை

 

 

- DR. CLIFFORD KUMAR FOR MAGIZHCHI GANGANGAL VOL 1

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே