பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே ஆராதனை
பெரியவரே
ஆராதனை
உயர்ந்தவரே
ஆராதனை
1. நல்லதையே
போதிக்கின்ற
போதகரே
ஆராதனை - 2
போதிப்பதில்
யோனாவிலும்
பெரியவரே
ஆராதனை - 2 - பெரியவரே
2. யோசனையில்
பெரியவரே
சிறந்தவரே
ஆராதனை - 2
ஞானத்திலே
சாலமோனிலும்
பெரியவரே
ஆராதனை - 2 - பெரியவரே
3. விசுவாசத்தை
தொடங்கினீரே
முடிப்பவரே
ஆராதனை - 2
விசுவாசத்தில்
ஆபிரகாமிலும்
பெரியவரே
ஆராதனை - 2 - பெரியவரே
4. பயபக்திக்கு
உரியவரே
பாத்திரரே
ஆராதனை - 2
பயபக்தியில்
ஆலயத்திலும்
பாத்திரரே
ஆராதனை - 2 - பெரியவரே
5. சகலவித
வல்லமையும்
உடையவரே
ஆராதனை - 2
வல்லமையில்
சாத்தானிலும்
பெரியவரே
ஆராதனை - 2 - பெரியவரே
Sjc. Selvakumar
YouTube Link
Comments
Post a Comment