இயேசுவினன்டை வந்திடுவாய்
13. 'Come to the Saviour
Make no Delay' (177)
1. இயேசுவினன்டை வந்திடுவாய்
தாமதமின்றி
தீவிரமாய்
அன்போடு
நின்று மா ஊக்கமாய்
வா என்றழைக்கிறார்.
பாவமின்றிச்
சுகித்திருப்போம்
மா சந்தோஷமாகச்
சந்திப்போம்,
நல் மீட்பரண்டை
சேர்ந்திருப்போம்
பேரின்ப
தேசத்தில்.
2. “பாலரே
வாரும் தாராளமாய்”
என்றுரைத்தாரே
மா தயவாய்
நேசரை
நம்பி மகிழ்ச்சியாய்
தாமதமின்றி
வா
3. நேசரின்
சத்தம் கேட்டறிவோம்,
நம்பிக்கையோடு
வந்தடைவோம்
மீட்பரின்
அன்பைக் கண்டுவப்போம்.
இன்னும்
அழைக்கிறார்.
YouTube Link
Comments
Post a Comment