புதுமலர் ஒன்று மலர்ந்தது
புதுமலர்
ஒன்று மலர்ந்தது
பூதலம்
மீட்டிட பிறந்தது
- 2
வாழ்த்திப்
பாடுவோம்
பாலனை
வாழ்த்திப் பாடுவோம்
- 2
1. வானில்
பறக்கும் பறவைகளே
வாழ்த்து
கூறுங்கள் - 2
என்றும்
வான தூதரின் பாட்டுக்களோடு
(வாழ்த்துகளோடு)
வாழ்த்திப்
பாடுவோம் - 2 - புதுமலர்
2. இன்னிசை
மீட்டும் குயிலினமே
இனிதே இசைத்திடு
- 2
எங்கள்
இறைமகன் இயேசு
துயில் கொள்ள
இனிமை சேர்த்திடு
- 2 - புதுமலர்
3. கான மேய்ப்பர்கள்
கானம் பாடியே
தொழுதே
மகிழ்ந்தனர் -
2
நாமும்
கருணை வடிவாய்
வந்தவரை
பாடிப்
போற்றுவோம் - 2 - புதுமலர்
YouTube Link
YouTube Link
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment