பூமியின் குடிகளே ஏகமாய்
பூமியின்
குடிகளே
ஏகமாய்
கைதட்டி
பாடுங்கள் பரலோகம்
பூலோகமே
இரட்சகர்
இயேசு என்று போற்றுங்கள்
பாடுங்கள்
அவரை பாடுங்கள்
இரட்சகர்
இயேசு என்று போற்றுங்கள்
1. வாசல்களே
உங்கள் தலைகளை
உயர்த்துங்கள்
ராஜா வருகிறார்
அநாதி கதவுகளே
உயருங்கள்
மகிமையின்
ராஜா வருகின்றார்
2. வருகின்றார்
நடுவானத்தில்
உயர்த்துங்கள்
உங்கள் தலைகளை
ஜாதிகள்
கண்டிடுவார் இயேசுவை
ராஜாக்கள்
நடுங்கிடிடுவார்
3. ராஜாதி
ராஜனாய் வருகின்றார்
தேசங்களை
அவர் சந்திக்க
உலகத்தின்
முடிவு அவர் கையில்
பணிந்து
வணங்கிடுவோம்
Comments
Post a Comment