பெரிய காரியம் செய்திடுவாய்

பெரிய காரியம் செய்திடுவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பெரிய காரியம் செய்திடுவாய்

                        நீ பெரிய காரியம் செய்திடுவாய் - 2

 

1.         யோசுவா எழும்பி வா

            எரிகோக்களை தகர்க்க வா - பெரிய

 

2.         பேதுருவே எழும்பி வா

            மனுஷர்களை பிடிக்க வா - பெரிய

 

3.         எலிசாவே எழும்பி வா

            மரித்தோரை எழுப்பிட வா – பெரிய

 

4.         தெபொராளே எழும்பி வா

            தேசத்திற்காய் ஜெபிக்க வா - பெரிய

 

 

- Ps. Alwin Thomas

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே