பூரண அழகுள்ளவர் பார்வையில் அன்புள்ளவர்
பூரண அழகுள்ளவர்
பார்வையில்
அன்புள்ளவர்
சாரோனின்
ரோஜா இவர்
யூதாவின்
ராஜா இவர்
இயேசுவே
இயேசுவே
என்
உள்ளம் கொள்ளை
கொண்டவர்
இயேசுவே
இயேசுவே
உம்
அன்பை என்ன சொல்லுவோம்
1. வல்லமை
உள்ள மகத்துவ சத்தம்
கேதுரு
மரங்களை முறித்திடும்
நித்தம் - 2
காடுகளை
அது அழித்திடச்
செய்யும்
மான்களையும்
அது ஈந்திடப் பண்ணும்
- 2 - இயேசுவே
2. பெருவெள்ளம்
இரைச்சல் போல உம்
சத்தம்
என்னில்
நடத்திடும் தெய்வீக
சித்தம் - 2
அன்பரின்
நேசரின் பரிமள
தைலம்
முற்றிலும்
அழகுள்ள நேசர்
என் சொந்தம் - 2 - இயேசுவே
Comments
Post a Comment