செயல் வீரர்களே ஜெப வீரர்களே
செயல்
வீரர்களே ஜெப வீரர்களே
செயல்படுவோம்
வாரீர் - 2
புறப்படுங்கள்
தேவசேனை
புகுந்திடுவீர்
சுவிசேஷக்
களம்
சாத்தானை
வென்று களிப்புடன்
எடுத்துரைப்போம்
இயேசு நாமத்தை
- செயல்
1. ஆயிரம்
ஆயிரம் மக்கள்
அடிமையாய்ச்
சாத்தானின் வலையில்
- 2
எத்தனை
நாள் தான் தவிப்பார்
எழுந்து
வாரும் இயேசு ஜெப
நாமத்தில் - 2 - புறப்படுங்கள்
2. உலகத்தில்
எண்ணங்கள் எத்தனை
உதறி வாரும்
குப்பையென்று
- 2
அழிந்திடும்
கோதுமை மணிகள்
அழிவில்லா
ராஜ்ஜியத்தின்
முதற்கனிகள் -
2 - புறப்படுங்கள்
3. வெற்றிச்
சின்னம் கையில்
தாங்கி
வென்றிடுவீர்
மக்கள் உள்ளங்கள்
- 2
மோட்சத்தின்
வழியை உரைப்பீர்
மேன்மையை
நாடி விரைந்திடுவீர்
- 2 - புறப்படுங்கள்
- IMS Songs
Comments
Post a Comment