நசரேயன் பிறந்தார் நல்ல காலம்
1. நசரேயன்
பிறந்தார்
நல்ல காலம்
பிறந்தது - 2
இரட்சிப்பும்
வந்தது
இருளும்
மறைந்தது - 2 - நசரேயன்
2. தேவ மைந்தன்
அவர்
தேவ மகிமையைத்
துறந்து - 2
மாட்டுத்
தொழுவத்திலே
மனிதனாய்
பிறந்தார் - 2 - நசரேயன்
3. தாழ்மையின்
ரூபமாய்
தரணியில்
பிறந்து - 2
தம் ஜீவன்
நல்கியே
தம்மைத்
தியாகம் செய்தார்
- 2 - நசரேயன்
4. இரட்சிப்பு
வேண்டுமா?
மீட்பும்
வேண்டுமா? - 2
இறைமகன்
இயேசுவில்
எல்லாமே
உண்டு - 2 - நசரேயன்
- Bro. Chakravarthi
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment