புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு-1
பல்லவி
புதுவாழ்வு
நமக்குப் புதுவாழ்வு
நிறை
வாழ்வு இயேசு தருவது
வாழ்வு
1. ஆவியில்
பிறப்பது புதுவாழ்வு
இயேசுவில்
வாழ்வது புதுவாழ்வு
- 2
இறையன்பில்
வாழ்வது புதுவாழ்வு
இறைப்பணி
செய்வது புதுவாழ்வு
- 2 - புதுவாழ்வு
2. பிறர் அன்பில்
வாழ்வது புதுவாழ்வு
பிறருக்காய்
ஜெபிப்பது புதுவாழ்வு
- 2
நற்செய்தி
முழக்கமே புதுவாழ்வு
நற்செய்தியாவதே
புதுவாழ்வு - 2 - புதுவாழ்வு
3. எபிரெயன்
தடைகளை தகர்த்திடுவோம்
ஆன்மாவின்
அழிவினை மீட்டிடுவோம்
- 2
இயேசுவின்
சீடராய் வாழ்ந்திடுவோம்
இயேசுவின்
சீடராய் மாற்றிடுவோம் - 2 - புதுவாழ்வு
Comments
Post a Comment