புதுப்பாட்டுப் பாடுவேன் பொன்னகரிலே

புதுப்பாட்டுப் பாடுவேன் பொன்னகரிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    புதுப்பாட்டுப் பாடுவேன் பொன்னகரிலே

                        அண்ணல் இயேசு தரிசனத்தில் அகமகிழ்வேன் நான்

                        அங்கே அகமகிழ்வேன் நான் - 2

 

1.         அன்பென்னும் அரணிலே அவர் அளித்த ஊற்றிலே

            மூழ்கி குளித்தவர் அங்கே துதித்துப் பாடுவார் - (2) - புதுப்பாட்டுப்

 

2.         ஆவியின் அபிசேகம் அச்சாரமாய்ப் பெற்றவர்

            அவருடைய மகிமையில் மகிழ்ந்து பாடுவார் - (2) - புதுப்பாட்டுப்

 

3.         கிறிஸ்துவுடன் ஆளுகைச் செய்ய கிருபை பெற்ற சுத்தர்கள்

            கிரீடம் சூடும் நேரம் என்ன கிருபானந்தமே - (2) - புதுப்பாட்டுப்

 

4.         பூவுலகில் ஒருவராலும் பாடக்கூடாப் பாட்டது

            மீட்கப்பெற்றோர் மாத்திரம் பாடும் மீட்பின் கீதமே - (2) - புதுப்பாட்டுப்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே