பூமியின் குடிகளே நீங்கள் எல்லோரும்

பூமியின் குடிகளே நீங்கள் எல்லோரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பூமியின் குடிகளே நீங்கள் எல்லோரும்

            தேவனுக்கு முன்பாக கெம்பீரமாய் பாடுங்கள்

 

                        பாடுங்கள் நம் தேவனை

                        போற்றுங்கள் நம் ராஜனை

 

1.         துதியின் சத்தத்தோடு சேர்ந்து பாடுங்கள்

            ஸ்தோத்திர கீதங்கள் தொனிக்க பாடுங்கள்

            வல்லவரை நல்லவரை போற்றிப் பாடுங்கள்

            வாழ வைக்கும் தெய்வத்தை வாழ்த்திப் பாடுங்கள்

 

2.         ஆனந்த சத்தத்தோடு மகிழ்ந்து பாடுங்கள்

            ஆர்ப்பரித்து அல்லேலூயா சொல்லி பாடுங்கள்

            பெரியவரை பரிசுத்தரை துதித்துப் பாடுங்கள்

            பத்து நரம்பு வீணைதனை இசைத்துப் பாடுங்கள்5

 

3.         இன்னிசைக் கருவிகள் இசைத்துப் பாடுங்கள்

            இனிமையான குரலினிலே இனிதாய் பாடுங்கள்

            ஆவியோடும் கருத்தோடும் பாட்டுப் பாடுங்கள்

            ஆண்டவர் இயேசுவையே என்றும் பாடுங்கள்

 

4.         ஓசன்னா கீதத்தால் ஓயாமல் பாடுங்கள்

            ஒருமனமாய் ஆவியிலே நிறைந்து பாடுங்கள்

            நம்மை மீட்ட இரட்சகரை என்றும் பாடுங்கள்

            நாளெல்லாம் காப்பவரை புகழ்ந்து பாடுங்கள்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே