புயல் காற்றைப் பூத்தென்றலாய்
புயல்
காற்றைப் பூத்தென்றலாய்
மாற்றும்
என் தெய்வமே
கடல்
அலை மாறி மகிழ்வுடனே
துறைமுகம்
சேருமே
1. வழி
தெரியாமல் தடுமாறும்
வேளை
கலங்கரை
விளக்காய் வாருமே
தின்மைகள்
மாற்றி என் சுமைகளை
அகற்றி
கரையிலே
சேருமே-என்னை-(உம்)
2. பேய்
புயல் வாழ்வில்
வீசிடும் வேளை
அமைதியின்
அன்பனாய்
வாருமே
தேவரீர்
என்னுள் இருப்பதினால்
என்
தலை மயிர் ஒன்றுக்கும்
சேதமில்லை
3. நொறுங்கிய
நெஞ்சத்தை
சோர்ந்திட்ட
வாழ்க்கையை
பெலன்
தந்து மீண்டும்
நடத்துமே
கோதுமை
மணி போல் மடிந்த
என்
வாழ்வை
உயிர் பெற செய்யுமே
- மீண்டும்
Comments
Post a Comment