பால்ய சேனையாகக் கூட்டம் கூடினோம்
32. We are little Children (532)
1. பால்ய சேனையாகக்
கூட்டம் கூடினோம்
மீட்பர்
வாக்கைச்
சார்ந்து ஜெபம்
பண்ணுவோம்.
இளமையில்
தேடி வந்தால் இப்போதே
அவர்
நேசராகலாம்,
வாக்கும் அதுவே
2. யேசு
நேசராதல்!
என்ன பாக்கியம்
வேத வாக்கினாலுண்டான
சிலாக்கியம்
3. பாலரே!
நீர் இயேசுவோடுலாவலாம்
அவர் கரம்
தாங்கும் ஜீவ நாளெல்லாம்
4. யேசுதனை
நேசி மிக ஊக்கமாய்
அப்பால்
மோட்ச வீட்டில்
கண்டுகளிப்பாய்.
Comments
Post a Comment