பெருமழை பெருமழை அக்கினி பெருமழை
பெருமழை
பெருமழை அக்கினி
பெருமழை
ஆவிக்குள்ளாக்கும்
மறுரூபப்படுத்தும்
அக்கினி
பெருமழை
வேண்டுமே
ஊற்றுமே அக்கினி
பெருமழை
அக்கினி
பெருமழை (3)
வேண்டும்
இப்போதே
1. தூவான
துளிகள் அல்ல
அடைமழை
பொழிதல் வேண்டும்
ஆத்துமாக்கள்
கோடி கோடி
அன்பரண்டை
வரவேண்டும்
2. சிறு சிறு
ஓடை அல்ல
நதி வெள்ளம்
ஓட வேண்டும்
தாகம் தீர்க்கும்
ஜீவ நதிகள்
தேசம் எங்கும்
தரவேண்டும்
3. எலியாவின்
நாட்களிலே
அக்கினி
இறங்கியதே
இந்த தேசம்
இயேசுவைக் காண
வேண்டும்
இப்போ அக்கினியே
Comments
Post a Comment