புதிய வானம் புதிய பூமி சந்தோஷமாயிருப்பேன்

புதிய வானம் புதிய பூமி சந்தோஷமாயிருப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய வானம் புதிய பூமி

          சந்தோஷமாயிருப்பேன்

            கண்ணீர் இல்லை கவலையும் இல்லை

            இயேசு என்னோடிருப்பார் - 2

                        நான் அந்த வானத்தில் பறந்திடுவேனே

                        அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்பேனே - 2 - புதிய வானம்

 

1.         சூரியன் சந்திரன் அங்கிருக்காது

            தேவன் தாமே வெளிச்சமாவார் - 2

            வியாதியும் துக்கமும் அங்கிருக்காது

            இலைகள் எல்லாம் ஆரோக்கியம் - 2 - புதிய வானம்

 

2.         ஓனாய் ஆடுடன் ஒன்றாய் மேயும்

            தீங்கு நினைப்பார் யாருமில்லை - 2

            கர்த்தரை அறியும் அறிவால் பூமி

            நிறைந்திருக்கும் பரிசுத்தம் - 2 - புதிய வானம்

 

3.         ஆட்டுக்குட்டி கல்யாண விருந்து

            அழைக்கப்பட்டோர் பாக்கியவான் - 2

            நேசர் மார்பில் சாய்ந்து

            அவரின் முகத்தை ரசிப்பேன் பேரின்பம் - 2 - புதிய வானம்

 

 

- John Prince and Vasanthy Prince

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே