புது புது பாட்டுப் பாடுவேன்
புது
புது பாட்டுப்
பாடுவேன்
என்
இயேசுவின் துதி
பாடுவேன்
1. தேவனைப்
போற்றிப் பாடுவேன்
நம் ராஜாவைப்
போற்றிப் பாடுவேன்
2. மகிமையாய்
வெற்றிச் சிறந்தார்
மகிழ்வோடு
துதி பாடுவேன்
3. கர்த்தாவே
உம்மைத் துதிப்பேன்
கருத்தோடு
தேற்றுகிறீர்
4. நன்றியால்
துதி பாடுவேன்
செய்த நன்மைகளைப்
பாடுவேன்
5. கிருபைகளைப்
பாடுவேன்
என்றும்
கெம்பீரமாய்ப்
பாடுவேன்
Comments
Post a Comment