16 July 2025

பூமியின் குடிகளே வாருங்கள்

பூமியின் குடிகளே வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பூமியின் குடிகளே வாருங்கள்

                        கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் - 2

1.         மகிழ்வுடனே கர்த்தருக்கு

            ஆராதனை செய்யுங்கள் - 2

            ஆனந்த சப்தத்தோடே

            திருமுன் வாருங்கள் - 2 - பூமியின்

2.         கர்த்தரே நம் தேவனென்று

            என்றும் அறிந்திடுங்கள் - 2

            அவரே நம்மை உண்டாக்கினார்

            அவரின் ஆடுகள் நாம்  - 2 - பூமியின்

3.         துதியோடும் புகழ்ச்சியோடும்

            வாசலில் நுழையுங்கள் - 2

            அவர் நாமம் துதித்திடுங்கள்

            ஸ்தோத்திர பலியிடுங்கள் - 2 - பூமியின்

4.         நம் கர்த்தரோ நல்லவரே

            கிருபை உள்ளவரே - 2

            அவர் வசனம் தலைமுறைக்கும்

            தலைமுறைக்கும் உள்ளது - 2 - பூமியின்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...