பெருக்கத்தின் தேவன் அவர்
பெருக்கத்தின்
தேவன்
அவர்
இரக்கத்தின் தேவன்
- 2
மனதுருக்கத்தின்படி
உன்னை
பலுகச்
செய்வார் பெருகச்
செய்வார் - 2
1. ஆபிரகாமின்
தேவன் உந்தன் தேவனல்லோ
பெருகவே
பெருகச் செய்வார்
நிச்சயமாய் - 2
வானத்து
விண்மீன்களை
நோக்கியே பார்
- (2)
ஆசீர்வதிப்பார்
உன்னையும் ஆசீர்வதிப்பார்
ஆசீர்வதிப்பார்
இன்றுமுதல் ஆசீர்வதிப்பார்
- பெருக்கத்தின்
2. உன்னதத்து
பெலத்தினாலே நிரப்பினாரே
பின்மாரி
மழையை பொழியச்
செய்தார் - 2
வானத்து
பலகனியை திறந்திடுவார்
- (2)
இடங்கொள்ளாமல்
போகுமட்டும் ஆசீர்வதிப்பார்
- (2) - பெருக்கத்தின்
3. ஜெயங்கொண்டவர்
உனக்கு ஜெயம் தருவார்
தோல்வி
துக்கம் ஒரு போதும்
தொடர்வதில்லை
- 2
இன்றுமுதல்
உன் வீட்டை ஆசீர்வதிப்பார்
- (2)
வறுமை இல்லையே
உனக்கு வெறுமை
இல்லையே - (2) - பெருக்கத்தின்
- Bro. J. Sam Jebadurai
Comments
Post a Comment