பெந்தேகொஸ்தே அனுபவம் தாருமே
பெந்தேகொஸ்தே
அனுபவம் தாருமே
பின்மாரி
ஆவியை ஊற்றுமே
- 2
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத்
தாருமே - 2
என்னை
நிரப்புமே என்னை
நிரப்புமே
என்னை
நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம்
நிரம்பி வழிந்திட
உம் ஆவியை
ஊற்றுமே - 2
1. அனலான
ஊழியம் தாருமே
- என்னை
அக்கினி
ஜுவாலையாய்
மாற்றுமே - 2 - மேலான
2. நிழல் பட்டு
மரித்தோர்கள்
எழும்பிட
அற்புதத்தின்
அபிஷேகம் தாருமே
- 2 - மேலான
3. அக்கினி
நாவுகள் தாருமே
எனக்கு
அதிகார நாவுகள்
தாருமே - 2 - மேலான
- John Jebaraj
Comments
Post a Comment