பூமியும் நிறைவும் உலகமும் அதிலுள்ள
385.
இராகம்: சங்கராபரணம் ஆதி
தாளம்
(சங்கீதம்:
24)
பல்லவி
பூமியும்
நிறைவும் உலகமும்
அதிலுள்ள
குடிகளும்
கர்த்தருடையது.
சரணங்கள்
1. அவரே
அதைக் கடல்களுக்கு
மேலாக அஸ்திபாரப்படுத்தினார்,
அவரே
அதை நதிகளுக்கு
மேலாக ஸ்தாபித்தார்
- பூமி
2. யார்
கர்த்தருடைய பர்வதத்தில்
ஏறுவான்?
யார்
அவருடைய பரிசுத்த
ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்
- பூமி
3. கைகளில்
சுத்தமுள்ளவனும்
இதயத்தில் மாசில்லாதவனும்
மாயைக்கு ஒப்புக்கொடாமலும்
கபடமாய் ஆணையிடாதவனே
- பூமி
4. அவன்
கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்
பெறுவான்
தன்
இரட்சிப்பின்
தேவனால் நீதியையும்
பெறுவான் - பூமி
YouTube Link
Comments
Post a Comment