பெந்தே கோஸ்தே நாளில் வந்தது போல்
பெந்தே கோஸ்தே நாளில்
வந்தது போல்
இறங்கி
வாரும் பரிசுத்தாவியே
உமது
சமூகம் சந்தோஷம்
மகிழ்ச்சி
அக்கினியால்
அபிஷேகியும்
- எங்களை
1. அக்கினி
மயமான நாவுகள்
இறங்கி
பலத்த காற்று
அடிக்கும் இடி
முழக்கம் போல
அஸ்திவாரம்
அசைய வாரும் ஆவியே
என் தேவாலயம்
நிரம்பி வழியவே
2. ஒரு மன ஐக்கிய
ஆவி ஊற்றும்
ஒரே இருதயமாக மாறவே
வல்லமையோடு
வந்தருளுமே
தேவ அன்பினாலே
எம்மை நிரப்புமே
3. பரிசுத்த
பிரசன்னம் அசைவாடட்டும்
பரலோக மகிமை
என் கண்கள் காணட்டும்
ஆத்துமாக்களை
வந்து ஆற்றி தேற்றுமே
ஆனந்த பரவசத்தால்
Comments
Post a Comment