அருள்நாதர் வரும்போது

அருள்நாதர் வரும்போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

12.                        'When He Cometh'                               (145)

 

1.       அருள்நாதர் வரும்போது

            தம் சம்பத்தைச் சேர்ப்பார்,

            சர்வ பக்தர், அருள் பெற்றார்

            தம் ரத்னம் என்பார்.

 

                        விடிவெள்ளியைப் போன்ற

                        ப்ரகாசமாய் மீட்பர்

                        க்ரீடத்தைச் சிங்காரிக்கும்

                        நல் ரத்தினம் ஆவார்.

 

2.         மோட்ச வீட்டில் ஒளி வீச

            தம் தாசரைச் சேர்ப்பார்

            தூய நெஞ்சர், நல்ல நேசர்,

            தம் ரத்தினம் என்பார்.

 

3.         அருள் நாதர் தயை மீது

            மெய் நம்பிக்கை வைத்தார்,

            சிறு பாலர் சிறு தாசர்

            தம் ரத்னம் என்பார்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே