பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை

                        கெம்பீரமாகவே பாடுங்களே - 2

 

1.         சாரோனின் ரோஜா அவர்

            பள்ளத்தாக்கின் லீலியே - 2

            பரிசுத்தர் என் நேசர் அவர்

            பதினாயிரங்களில் சிறந்தோர் - பூமியின்

 

2.         வார்த்தையில் உண்மையுள்ளோர்

            வாக்குத்தத்தம் செய்திட்டார் - 2

            கலங்காதே திகையாதே

            ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார் - பூமியின்

 

3.         வார்த்தையின் தேவனவர்

            வார்த்தையால் தாங்குபவர் - 2

            சர்வத்தையும் தாங்குபவர்

            வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே - பூமியின்

 

4.         முற்றும் அழகுள்ளவர்

            அன்பில் இணையற்றவர் - 2

            மதுரமாம் அவர் நேசம்

            நாமம் ஊற்றுண்ட பரிமளமே - பூமியின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே