பூமி கர்த்தரை அறிகிற அறிவினாலே

பூமி கர்த்தரை அறிகிற அறிவினாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பூமி கர்த்தரை அறிகிற அறிவினாலே

            நிறைந்திடும் காலம் வந்தது

            மெய்த் தேவனும் கிறிஸ்துவும் யார் என

            தெரிந்திடும் காலம் வந்தது

 

                        இது கடைசி காலம் இது கடைசி நேரம்

                        அழைக்கப்பட்டோர் தெரிந்துக் கொண்டார் நாம்

                        உண்மையாகவே வாழ்ந்திடுவோம்

 

1.         நாம் ஒன்றுமில்லாமலே பிறந்தோம்

            கொண்டுச் செல்ல ஒன்றுமே இல்ல - 2

            பெற்றுக்கொள்ள ஒன்று உண்டு

            வெற்றிப் பெற்றால் ஜீவ கிரீடம் உண்டு - 2 - இது கடைசி

 

2.         இங்கு கொள்ளை நோய் பெருகிடுது

            தீர்க்கத் தரிசனமெல்லாம் நிறைவேறுது - 2

            இயற்கையும் நமக்காக காத்திருக்கு

            இணைந்திடுவோம் கிறிஸ்துவின் சாயலிலே - 2 - இது கடைசி

 

3.         அங்கே பஞ்சம் இல்ல பசியும் இல்ல

            துன்பம் இல்ல துயரம் இல்ல - 2

            புதிய எருசலேம் நமக்கிருக்கு

            புதிய சிருஷ்டியாய் விரைந்திடுவோம் - 2 - இது கடைசி

 

 

- Stephen Rajesh

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே