Posts

Showing posts from January, 2023

சங்கீதம் நான் பாட

சங்கீதம் நான் பாட மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                                சங்கீதம் நான் பாட                         குரல் தந்த இயேசுவுக்கு,                         ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு,                         ஸ்வரங்களில் துதி பாடுவேன்.               ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;             ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,             ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,             சரிகமபதநி சா,               ரிகமபதநிச ரீ,               கமபதநிசரி கா,               மபதநிசரிக மா;               சரிகமபதநிச             ரிகமபதநிசரி,             கமபதநிசரிக             மபதநிசரிகம;               ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;             ம ப த நீ ச,       ம ப த நீ ச,       ம ப த நீ ச - சங்கீதம்   1.          தாளங்கள் முழங்கிட,             ஜதியோசை கேட்டிட,             புகழ் மாலை நான் சூடுவேன் - 2             இசை மொழியால

எந்தன் அடைக்கலமே இயேசு நாதா

Image
எந்தன் அடைக்கலமே இயேசு நாதா மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...         1.        எந்தன் அடைக்கலமே இயேசு நாதா             ஏழைக் கூக்குரல் கேட்டிடும் தேவா             உம்மை அண்டிவந்தேன் இயேசு நாதா             என்னைத் தேற்றிடுமே இயேசு தேவா                 - எந்தன்   2.          கண்ணீரை எந்தன் உணவாக்கினேன்             ஜீவ தண்ணீரால் எந்தன் பசி நீக்குமே (2)             பரிகாசம் நிந்தை அவமானங்கள்             பழி நீக்கி எந்தன் பிணி நீக்குமே (2)                 - எந்தன்   3.          வறுமையினால் ஏழை வாடுகின்றேன்             தேவ கிருபையினால் வழி காட்டிடுமே (2)             வாலாக்காமல் என்னைத் தலையாக்குமே             கீழாக்காமல் என்னை மேலாக்குமே (2)              - எந்தன்   4.          நெரிந்த நாணலை ஐயா முறியாமலும்             மங்கி எரிகின்ற திரியை அணையாமலும் (2)             எதிராளியோடு வழக்காடுவீர்             எளியவன் என் நியாயத்தை எடுத்துரைப்பீர் (2) - எந்தன்