28 July 2026

ஆயத்தமா ஆயத்தமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        ஆயத்தமா ஆயத்தமா

                   இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா

                        அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

 

1.         மணவாட்டி போல நீ காத்திருந்தால்

            அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால் - 2

            மேகங்கள் மீதினில் வந்திடுவார் - உன்னை

            மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார் - 2

            புவியை வெறுத்திட ஆயத்தமா

            அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா - 2

 

2.         நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் - உன்

            பாவங்கள் இன்று தலை தூக்கினால் - 2

            பரலோக கனவுகள் பாழாகுமே - உந்தன்

            பாடுகள் அனைத்துமே வீணாகுமே - 2

            நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா - அட

            இன்று போல் நாளையும் ஆயத்தமா - 2 - ஆயத்தமா

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...