ஆராதனை
உமக்கு ஆராதனை - (2)
பரிசுத்த அலங்கார ஆராதனை -
(2)
1. ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்
லீலியே
உமக்கு ஆராதனை - 2 - ஆராதனை
2. ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
மகிமையின் ராஜனே மாறாத நேசரே
உமக்கு ஆராதனை - 2 - ஆராதனை
3. ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆட்கொண்ட தெய்வமே அபிஷேக நாதரே
உமக்கு ஆராதனை - 2 - ஆராதனை
No comments:
Post a Comment