27 July 2026

அன்பே அன்பே உயர்ந்தது இறை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பே அன்பே உயர்ந்தது - இறை

                        அன்பே உலகில் சிறந்தது - 2

                        அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த

                        அவர் அன்பே உலகில் சிறந்தது - (2)

 

1.         இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி

            அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி - 2

            அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - (2)

 

2.         மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

            கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே - 2

            அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...