ஆத்துமாவே என் ஆத்துமாவே
கர்த்தரை
ஸ்தோத்தரி
என்
முழு உள்ளமே என் முழு உள்ளமே
அவர்
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர்
செய்த நன்மைகளை
நினைத்து
ஸ்தோத்தரி
அவருக்கென்று
சாட்சியாக
நீ
வாழ்ந்து ஸ்தோத்தரி
அல்லேலூயா
அல்லேலூயா
ஆமென்
அல்லேலூயா - 2
No comments:
Post a Comment